பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்லோவாக்கியா வீரர்கள் கல்லறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 15 JUN 2026 5:53PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.06.2026) பிராட்டிஸ்லாவாவில் உள்ள அறியப்படாத வீரர்களின் கல்லறையில்  வீரமரணம் அடைந்த ஸ்லோவாக்கிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்லோவாக்கிய பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோவுடன் இணைந்து, நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, இரண்டாம் உலகப் போரின்போது ஸ்லோவாக்கியாவின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய வீரத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.

 

(Release ID : 2273117)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2273307) வருகையாளர் எண்ணிக்கை : 73