பிரதமர் அலுவலகம்
தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவின் ஆர்வம் மற்றும் முழுமையான வளர்ச்சியை எவ்வாறு தொடர்ந்து வளர்க்கிறது என்பதை விவரிக்கும் கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 APR 2026 8:08PM by PIB Chennai
அடிப்படை கல்வி அறிவு மற்றும் மகிழ்ச்சியான கற்றல் ஆகியவற்றில் ஆழந்த கவனம் செலுத்துவதுடன் ஆர்வம் மற்றும் முழுமையான வளர்ச்சியை இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை 2020 எவ்வாறு தொடர்ந்து வளர்க்கிறது என்பதை விவரித்து மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதிய கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பள்ளிக்கு செல்லும் முதலாவது நாள் வெறுமனே ஒரு தொடக்கம் மட்டுமல்ல, மாணவர்களிடம் அவசியம் பதிக்கப்பட வேண்டிய தேசப் பொறுப்புடைமையை பகிர்ந்துகொள்ளும் நாளாகவும் இருக்கிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
“பள்ளிக்கு செல்லும் முதலாவது நாள் வெறுமனே ஒரு தொடக்கம் மட்டுமல்ல, மாணவர்களிடம் அவசியம் பதிக்கப்பட வேண்டிய தேசப் பொறுப்புடைமையை பகிர்ந்துகொள்ளும் நாளாகவும் இருக்கிறது! தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் அடிப்படை கல்வி அறிவு மற்றும் மகிழ்ச்சியான கற்றல் ஆகியவற்றில் என்பது ஆழந்த கவனம் செலுத்துவதுடன் ஆர்வம் மற்றும் முழுமையான வளர்ச்சியை இந்தியா தொடர்ந்து வளர்க்கிறது.
மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எழுதியுள்ள இந்தக் கட்டுரையை படியுங்கள்.”
***
SS/IR/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2267980)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam