குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர், மே 26 முதல் 28 வரை சிக்கிம் மாநிலத்திற்கு பயணம்
प्रविष्टि तिथि:
25 MAY 2026 7:10PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 மே 26 முதல் 28 வரை சிக்கிம் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
மே 26 அன்று காண்டாகில் உள்ள நம்கியால் திபெத்தியவியல் நிறுவனத்தை குடியரசுத்தலைவர் பார்வையிடுவார்.
மே 27 அன்று நாது லா கணவாய்க்கு அவர் செல்வார். பின்னர், காங்டாக்கில் உள்ள சிக்கிம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் திருமதி திரௌபதி முர்மு கலந்துகொண்டு, மாணவ, மானவியருக்குப் பட்டங்களை வழங்குவார்.
மே 28 அன்று, காங்டாக்கில் சிக்கிம் காவல்துறைக்கு 'குடியரசுத் தலைவரின் வண்ணம்’ என்னும் சிறப்புமிக்க கொடியை குடியரசுத்தலைவர் வழங்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265092®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2265180)
आगंतुक पटल : 56