பிரதமர் அலுவலகம்
பிரதமர் அனைவருக்கும் ஈத்-உல்-ஃபித்ர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2026 8:24AM by PIB Chennai
ஈத்-உல்-ஃபித்ர் புனித தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (21.03.2026) நாட்டு மக்களுக்குத் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியீட்டுக்குள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"ஈத்-உல்-ஃபித்ர் (ரமலான்) நல்வாழ்த்துகள். இந்நாள், அனைத்து பகுதிகளிலும் சகோதரத்துவத்தையும், கருணையையும், வளர்க்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழட்டும்.
ஈத் முபாரக்!"
***
(Release ID: 2243227)
SS/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263687)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam