பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத்தலைவருடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 28 SEP 2025 9:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, அவருடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆழமாக விவாதம் நடத்தினேன். @VPIndia @CPR_VP”

----

(Release ID: 2172511)

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2241382) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam