பிரதமர் அலுவலகம்
சிரோ-மலபார் திருச்சபைத் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடினார்
प्रविष्टि तिथि:
04 NOV 2025 9:47PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி சிரோ-மலபார் திருச்சபையின் தலைவரான மேஜர் பேராயர் திரு மார் ரபேல் தட்டில், பேராயர் டாக்டர் குரியகோஸ் பரணிகுளங்கரா உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"சிரோ-மலபார் திருச்சபையின் தலைவர் மேஜர் பேராயர் திரு மார் ரபேல் தட்டில், பேராயர் டாக்டர் குரியகோஸ் பரணிகுளங்கரா உள்ளிட்டோருடன் கலந்துரையாடினேன்."
***
(Release ID: 2186483)
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2241282)
आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam