பிரதமர் அலுவலகம்
தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் தலைமை வகித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 DEC 2025 10:30PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் நடைபெற்ற தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் போது, நிர்வாகம் தொடர்பாகவும் சீர்திருத்தங்கள் தொடர்பாகவும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்றன என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தில்லியில் நடைபெற்ற தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டின் போது, நிர்வாக நடைமுறைகள், சீர்திருத்தங்கள் போன்றவை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆழமான விவாதங்களை நடத்தினேன்."
----
(Release ID: 2209145)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2240901)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam