பிரதமர் அலுவலகம்
ரெய்சினா மாநாடு 2026 இல் பிரதமர் கலந்து கொண்டார்
प्रविष्टि तिथि:
05 MAR 2026 8:31PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாடு 2026 இல் கலந்து கொண்டார்.
இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டதாவது:
“ரெய்சினா மாநாடு 2026 #RaisinaDialogue2026 இன் தொடக்க அமர்வில் கலந்து கொண்டேன். பின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப் பல்வேறு தலைப்புகளில் ஆற்றிய கருத்தாழமிக்க உரையைக் கேட்டேன்.
@alexstubb”
(Release ID: 2235737)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2235782)
आगंतुक पटल : 165
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam