உள்துறை அமைச்சகம்
ஆட்டுக்கால் பொங்கலா விழாவையொட்டி, கேரள மகளிருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 MAR 2026 3:04PM by PIB Chennai
ஆட்டுக்கால் பொங்கலா விழாவையொட்டி, கேரள அன்னை மற்றும் சகோதரிகளுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா பதிவிட்டிருப்பதாவது:
“ஆட்டுக்கால் பொங்கலா புனித விழாவையொட்டி நமது அன்னை மற்றும் சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் பொங்கலாவிற்காக ஒன்றுகூடும் போது, அவர்களுடைய பிரார்த்தனை மூலம் ஆற்றுக்கால் அம்மனின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்றும், அனைவருடைய வாழ்விலும் செழுமை நிரம்பட்டும் என்றும் அனைத்து விருப்பங்களும் நிறைவேறட்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID: 2234974)
TV/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2235021)
आगंतुक पटल : 97