உள்துறை அமைச்சகம்
உலக வன உயிரின தினத்தையொட்டி, இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழும் பாரதத்தின் காலத்தால் அழியாத நெறிமுறைகளால் நாம் மீண்டும் உறுதிபடுத்துவோம்: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
03 MAR 2026 1:15PM by PIB Chennai
உலக வன உயிரின தினத்தையொட்டி, இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழும் பாரதத்தின் காலத்தால் அழியாத நெறிமுறைகளால் நாம் மீண்டும் உறுதிபடுத்துவோம் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா பதிவிட்டிருப்பதாவது:
“உலக வன உயிரின தினத்தையொட்டி, இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழும் பாரதத்தின் காலத்தால் அழியாத நெறிமுறைகளால் நாம் மீண்டும் உறுதிபடுத்துவோம். கம்பீரமான புலி முதல் மிகச்சிறிய உயிரினங்கள் வரை, அனைத்து உயிரினமும் நமது சுற்றுச்சூழல் சமநிலையை நீடிக்கச் செய்கின்றன. வருங்கால தலைமுறையினருக்காக வன உயிரினங்களை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாடு இந்நாளில் வலுப்பெறட்டும்.”
***
(Release ID: 2234930)
TV/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2234995)
வருகையாளர் எண்ணிக்கை : 105
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam