உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், மக்கள் தலைவருமான ஜெ ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி மத்திய அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 24 FEB 2026 10:14AM by PIB Chennai

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், மக்கள் தலைவருமான ஜெ ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், மக்கள் தலைவருமான ஜெ ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏழை மக்கள் நலன் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகிய தமது உறுதிப்பாடு மூலம் அவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுவடிவமைத்து கடைக்கோடி மக்களையும் நிர்வாகம் சென்றடைவதை உறுதி செய்தார். பொதுச்சேவையில் அவரது அர்ப்பணிப்பு எப்போதும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231980&reg=3&lang=1

***

AD/IR/RK/KR


(रिलीज़ आईडी: 2232065) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam