நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

16-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு ரூ. 1.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 01 FEB 2026 12:40PM by PIB Chennai

மாநிலங்களுக்கான 41 சதவிகித வரிப் பகிர்வை தொடர்வதற்கான 16-வது நிதிக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அதன்படி, மாநிலங்களுக்கு 2026-27-ம் நிதியாண்டுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2026 – 27-ஐ நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கான வரி பகிர்வு 41 சதவிகிதமாக தொடர வேண்டுமென்ற நிதிக்குழுவின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். இது ஊரக, நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மானியங்களை உள்ளடக்கியதாகும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221390&reg=3&lang=1

***

VJ/PKV/IR/RK/SH


(रिलीज़ आईडी: 2221480) आगंतुक पटल : 313
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam