பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகம் மற்றும் அரசியல் சட்ட மாண்புகள் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 26 JAN 2026 5:20PM by PIB Chennai

குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். குடிமக்கள் இன்றைய நிர்வாகத்தின் மையமாக உள்ளனர் என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. குடியரசு, சமூக நீதியை முன்னெடுத்து செல்கிறது; பொருளாதார உள்ளடக்கத்தை செயல்படுத்துகிறது;  இந்த முயற்சிகள் ஒன்றாக சேர்ந்து நலன் சார்ந்த ஜனநாயகக் குடியரசின் அரசியல் சட்டப் பார்வையை நிலைநிறுத்துகின்றன என்றும் அது குறிப்பிடுகிறது.

மேற்கூறிய கட்டுரை குறித்து பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

"குடிமக்கள் இன்றைய நிர்வாகத்தின் மையமாக உள்ளனர் என்பதைக் குடியரசு தினத்தன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் விரிவாகக் கூறியுள்ளார். குடியரசு, சமூக நீதியை முன்னெடுத்து செல்கிறது; பொருளாதார உள்ளடக்கத்தை செயல்படுத்துகிறது;  இந்த முயற்சிகள் ஒன்றாக சேர்ந்து நலன் சார்ந்த ஜனநாயகக் குடியரசின் அரசியல் சட்டப் பார்வையை நிலைநிறுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்."

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218809&reg=3&lang=1

***

TV/SMB/RK


(रिलीज़ आईडी: 2218837) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam