பிரதமர் அலுவலகம்
நாட்டின் கூட்டான உணர்வை விழிப்புறச்செய்வதில் சோம்நாத் தாம் வகிக்கும் காலத்தால் அழியாத பங்களிப்பை ஒரு சுபாஷிதம் மூலம் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
09 JAN 2026 8:44AM by PIB Chennai
நாட்டின் கூட்டான உணர்வை விழிப்புறச்செய்வதில் சோமநாத் ஆலயம் தாம் வகிக்கும் காலத்தால் அழியாத பங்களிப்பை சுட்டிக்காட்டி அதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டியுள்ளார்.
புனிதமான சோமநாத் ஆலயம் அதன் தெய்வீக சக்தி பல நூற்றாண்டு தலைமுறைகளை ஊக்குவித்து வருவதைப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார். இந்த சக்தி நம்பிக்கை, துணிவு மற்றும் சுயமரியாதையின் பாதையை தொடர்ந்து ஒளிரச் செய்து, காலங்காலமாக இந்திய மக்களுக்கு வழிகாட்டும் ஒளியாகச் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றை மேற்கோள்காட்டி திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“पावन-पुनीत सोमनाथ धाम की भव्य विरासत सदियों से जन-जन की चेतना को जागृत करती आ रही है। यहां से निकलने वाली दिव्य ऊर्जा युग-युगांतर तक आस्था, साहस और स्वाभिमान का दीप प्रज्वलित करती रहेगी।
आदिनाथेन शर्वेण सर्वप्राणिहिताय वै।
आद्यतत्त्वान्यथानीयं क्षेत्रमेतन्महाप्रभम्।
प्रभासितं महादेवि यत्र सिद्ध्यन्ति मानवाः॥”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212686®=3&lang=1
----
TV/SMB/PD
(रिलीज़ आईडी: 2212826)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam