பிரதமர் அலுவலகம்
செக் குடியரசின் பிரதமராகப் பதவியேற்ற திரு ஆண்ட்ரெஜ் பாபிஷுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
09 DEC 2025 10:31PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, செக் குடியரசின் பிரதமராக நியமிக்கப்பட்ட திரு ஆண்ட்ரெஜ் பாபிஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில், திரு மோடி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“திரு ஆண்ட்ரெஜ் பாபிஷ், நீங்கள் செக் குடியரசின் பிரதமராகப் பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்துகள். இந்தியாவிற்கும் செக் குடியரசிற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்பையும் மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் இருக்கிறேன்.
***
(Release ID: 2201205)
SS/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2212455)
வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam