பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பொது வாழ்வில் இனிமையான வார்த்தைகளைப் பேசுவதன் வலிமையை சம்ஸ்கிருத சுபாஷிதம் மூலம் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 JAN 2026 8:44AM by PIB Chennai

பொது வாழ்வில் இனிமையான வார்த்தைகளைப் பேசுவதன் வலிமையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சம்ஸ்கிருத சுபாஷிதம் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்:

"இனிமையான வார்த்தைகளைப் பேசுவதால் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியடைகின்றன.

எனவே, இனிமையான சொற்களை பேச்சில் பயன்படுத்த வேண்டும், அத்தகைய சொற்களுக்கு பஞ்சம் இல்லை"

***

 

(Release ID:2211655)

AD/SV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2211727) வருகையாளர் எண்ணிக்கை : 56