பிரதமர் அலுவலகம்
உண்மையான வலிமை கூட்டு ஒற்றுமையில்தான் உள்ளது என்பதை வலியுறுத்தும் ஒரு சுலோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
05 JAN 2026 9:17AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்தியாவின் காலத்தால் அழியாத கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற தாக்குதல்களை எதிர்கொண்ட போதிலும், அதன் மீள்திறனை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் நாகரிகப் பயணம், தேசத்தின் கலாச்சார பாரம்பரியத்தை, அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பாதுகாத்த, அதன் மக்களின் கூட்டு வலிமையால் நிலைத்து நிற்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான விவரத்துக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211331®=3&lang=1
***
AD/PKV/KR
(रिलीज़ आईडी: 2211464)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam