பிரதமர் அலுவலகம்
பிரதமர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 JAN 2026 8:08AM by PIB Chennai
2026 புத்தாண்டையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“2026, அனைவருக்கும் ஓர் அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்!
வரவிருக்கும் ஆண்டு உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், நீங்கள் செய்யும் அனைத்துப் பணிகளிலும் நிறைவையும் தந்து, நல்ல ஆரோக்கியத்தையும் வளத்தையும் கொண்டு வரட்டும். நமது சமூகத்தில் அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்திக்கிறேன்."
***
(Release ID: 2210346)
AD/SMB/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2210390)
வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam