பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் சிறப்புமிக்க சீர்த்திருத்தங்களை சுட்டிக்காட்டும் லிங்க்ட்இன் பதிவை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 30 DEC 2025 4:23PM by PIB Chennai

2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தக்க சீர்திருத்தங்கள், இந்தியாவை விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பாதையில் உறுதியாக நிலைநிறுத்தியுள்ளதாக  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரசில் பயணிக்கிறது என்று சுட்டிக்காட்டி திரு மோடி கூறியிருப்பதாவது:

இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரசில் பயணிக்கிறது!

2025-ம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறந்த சீர்திருத்தங்களைக் கண்டது, நமது வளர்ச்சிப் பயணத்திற்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான நமது முயற்சிகளையும் அவை மேம்படுத்தும்.

லிங்க்ட்இன் பதிவில் சில எண்ணங்களை பகிர்ந்துள்ளேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209821&reg=3&lang=1   

***

TV/IR/RK/KR


(रिलीज़ आईडी: 2209851) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Malayalam