பிரதமர் அலுவலகம்
திரு நீரஜ் சோப்ரா பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 DEC 2025 3:53PM by PIB Chennai
திரு நீரஜ் சோப்ராவும் அவரது மனைவி திருமதி ஹிமானி மோரும் இன்று (23.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்தித்தனர். "விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம்!" என்று இது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இன்று காலை, 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் திரு நீரஜ் சோப்ராவையும் அவரது மனைவி திருமதி ஹிமானி மோரையும் சந்தித்தேன். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை மேற்கொண்டோம்!
***
SS/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2207872)
வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam