பிரதமர் அலுவலகம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஜோர்டான் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2025 11:52PM by PIB Chennai
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
1) புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
2) நீர்வளங்கள் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்புக் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
3) பெட்ரோ - எல்லோரா இடையே இரண்டு ஒப்பந்தங்கள்
4) 2025-29-ம் ஆண்டிற்கான கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தைப் புதுப்பித்தல்
5) டிஜிட்டல் மாற்றத்திற்காக மக்கள்தொகையில் அமல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் ஒத்துழைப்புக்கான விருப்பக் கடிதம்.
***
AD/IR/KPG/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2204917)
வருகையாளர் எண்ணிக்கை : 46
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada