பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சமஸ்கிருத ஸ்லோகம் மூலம் தேசத்தின் வலிமைக்கான தூண்களைப் பிரதமர் எடுத்துக் காட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 11 DEC 2025 10:31AM by PIB Chennai

தேசிய நலன்களைப் பாதுகாப்பதிலும், இந்தியாவின் நீண்டகால பாதுகாப்பு இலக்கையும் வளர்ச்சி இலக்குகளையும் முன்னேற்றமடையச் செய்வதிலும் உத்திசார் ஞானம்கட்டுப்பாடு, தீர்க்கமான நடவடிக்கை ஆகியவற்றின் நீடித்த மதிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைக் குறிப்பிட்டு, பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

सुदुर्बलं नावजानाति कञ्चिद् युक्तो रिपुं सेवते बुद्धिपूर्वम्

 

विग्रहं रोचयते बलस्थैः काले यो विक्रमते धीरः

 

***

(Release ID: 2202034)

AD/PLM /KR


(रिलीज़ आईडी: 2202144) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam