திரைப்பட உருவாக்கத்தில் எழுத்து மற்றும் பயிலரங்கு படத்தொகுப்பின் முக்கியத்துவம் குறித்த பயிரலங்கு
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் திரு ராஜு ஹிரானின் திரைப்படம் இரண்டு தளங்களில் உருவாக்கப்படுகிறது. எழுத்து மற்றும் படத்தொகுப்பு என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கு நடைபெற்றது
சினிமா ஆர்வலர்கள் நிறைந்த அரங்கில் பேசிய திரு ராஜு ஹிரானி, எழுத்து என்பது கற்பனையில் படைக்கப்படும் உணர்ச்சியாகும். அதனை அனுபவமாக மாற்றுவதற்கான கலைதான் படத்தொகுப்பு என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், திரைக்கதை எழுதும் போது, எழுத்தாளர் எந்தக் கட்டுப்பாடும் இன்றி தனது கற்பனையை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம் ஆனால், படப்பிடிப்பு முடிந்து படத்தொகுப்பு மேசைக்கு அந்தக் காட்சிகள் வரும்போது, அதனை படத்தொகுப்பாளர் திரைப்படத்தின் உண்மை வடிவத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டியிருப்பதை விளக்கினார். மேலும் படத்தொகுப்பாளர் படமாக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் வடிவமைத்து, கதைக்கு ஒரு புதிய உயிர் கொடுக்கும் மறைக்கப்பட்ட கதாநாயகன் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193642®=3&lang=1
***
SS/EA/RK
रिलीज़ आईडी:
2200283
| Visitor Counter:
20