பிரதமர் அலுவலகம்
பகவத் கீதை ஜெயந்தி புனித தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
01 DEC 2025 3:23PM by PIB Chennai
ஸ்ரீமத் பகவத் கீதை உபதேசித்த தினமான கீதை ஜெயந்தியை ஒட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடமையை நிறைவேற்றுவது குறித்த விலைமதிப்பற்ற உபதேசங்களுடன் அலங்கரிக்கப்பட்ட இந்த தெய்வீக வேதம், இந்திய குடும்பம், சமூக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் மிகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வீக வசனங்கள் அனைத்து தலைமுறையினரையும் சுயநலமற்ற சேவையில் ஈடுபட தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
***
Release ID: 2196884
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2197152)
आगंतुक पटल : 3