இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தொகுப்பாளர்கள் ஸ்ரீகர் பிரசாத்தின் பயிலரங்கு
56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் தலைமையில், "மனதிலிருந்து திரைக்கு: பார்வையிலிருந்து செயல்படுத்தல் - ஒரு படத்தொகுப்பு பயிலரங்கு’’ நடைபெற்றது. இது பார்வையாளர்களை சினிமாவின் அமைதியான, அதேசமயம் தீர்க்கமான இடமான படத்தொகுப்பு மேஜைக்கு கொண்டுசென்றது.
அமர்வு தொடங்குவதற்கு முன்னர், ரவி கொட்டாரக்கரா ஶ்ரீகர் பிரசாத்தைப் பாராட்டினார்.
தனது நான்கு தசாப்த கால பயணத்தைப் பற்றிப் பேசுகையில், ஸ்ரீகர் பிரசாத், படத்தொகுப்பு பற்றிய பொதுவான புரிதலை வெறும் தொழில்நுட்பப் பயிற்சி அல்ல என்றும், உணர்ச்சியில் வேரூன்றியுள்ளது என்றும், பார்வையாளர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை வழிநடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். கதையை நோக்கத்துடனும் தெளிவுடனும் நகர்த்த அனுமதிக்கும் வகையில் அதை வடிவமைப்பதே உண்மையான சோதனை என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில் கதைதான் ஒரு படத்தை ஒன்றாக வைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193775
***
AD/PKV/KPG/SE
रिलीज़ आईडी:
2195486
| Visitor Counter:
22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Konkani
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Telugu
,
Kannada
,
Malayalam