பிரதமர் அலுவலகம்
பழங்குடியினர் கௌரவ தினத்தில் தேவமோக்ரா அன்னை கோவிலில் பிரதமர் பிரார்த்தனை செய்தார் - பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினத்தில், நாட்டின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை
இடுகை இடப்பட்ட நாள்:
15 NOV 2025 3:00PM by PIB Chennai
பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினம் மற்றும் பழங்குடியினர் கௌரவ தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
அவரது இந்த பயணத்தின் போது, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்காக தேவமோக்ரா அன்னையிடம் பிரார்த்தனை செய்து ஆசி பெற்றார். இந்த அனுபவம் புனிதமானது என்று விவரித்துள்ள திரு மோடி, நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று அன்னையின் ஆசிகளைப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190293
(Release ID: 2190293)
***
SS/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2190322)
வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam