பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் லக்ஷித்துக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
27 OCT 2023 5:48PM by PIB Chennai
ஹாங்சுவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் லக்ஷித்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“ஆசிய பாரா விளையாட்டு போட்டி 2022-ல் ஆடவர் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் லக்ஷித்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு மிகவும் பெருமை அளிப்பதாக உள்ளது.”
***
(Release ID: 1972091)
SS/SV/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2188626)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam