பிரதமர் அலுவலகம்
தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர், குடியரசுத்தலைவரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 OCT 2025 9:53PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசுத்தலைவரை சந்தித்து மங்களகரமான தீபாவளி பண்டிகை வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“குடியரசுத்தலைவரை சந்தித்து மங்களகரமான தீபாவளி பண்டிகை வாழ்த்து தெரிவித்தேன்.”
***
(Release ID: 2181048)
SS/IR/KPG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2181130)
வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam