பிரதமர் அலுவலகம்
ஆந்திரப்பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2025 5:07PM by PIB Chennai
ஆந்திரப்பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆந்திரமாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீது எனது சிந்தனைகள் உள்ளது. இதில் காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.”
***
(Release ID: 2176367 )
SS/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2176585)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam