பிரதமர் அலுவலகம்
இந்தியாவில் முதல்முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மெரை பிரதமர் வரவேற்றுள்ளார்
प्रविष्टि तिथि:
08 OCT 2025 12:21PM by PIB Chennai
இங்கிலாந்தில் இருந்து இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக பிரதிநிதிகளுடன் முதல் முறையாக இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மெரை மனமார வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து இடையே வலிமையான மற்றும் பரஸ்பரம் இருதரப்பு எதிர்கால வளமை குறித்து விவாதிப்பதற்காக அவர்களுடனான நாளைய சந்திப்பை தாம் எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
“இங்கிலாந்தில் இருந்து இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக பிரதிநிதிகளுடன் முதல் முறையாக வந்துள்ள பிரதமர் திரு கீர் ஸ்டார்மெரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய பயணத்தை வரவேற்கிறேன். வலிமையான மற்றும் பரஸ்பரம் இருதரப்பு எதிர்கால வளமை குறித்து விவாதிப்பதற்கான நம்முடைய நாளைய சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்.”
***
(Release ID: 2176152 )
SS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2176267)
आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam