பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விவசாயிகளுக்கும், வேளாண் துறைக்கும் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள், எவ்வாறு சிறந்த பலன்களை வழங்குகின்றன என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 SEP 2025 6:09PM by PIB Chennai

விவசாயிகளுக்கும், வேளாண் துறைக்கும் புதிய ஜிஎஸ்டி விகிதங்கள், எவ்வாறு சிறந்த பலன்களை வழங்குகின்றன என்பது குறித்த மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானின் கட்டுரையைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

“புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் பயனளிக்கின்றன. அவை, விவசாயப் பொருட்களை வாங்குவதில் அவர்களின் சேமிப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கிராமப்புற பொருளாதாரத்திற்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். இது தொடர்பாக வேளாண் துறை  அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகானின் கட்டுரையைப் படியுங்கள்…”

***

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2171500) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam