பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சவுதி அரேபிய அரசின் தலைமை முஃப்தி ஷேக் அப்துல்அசீஸ் பின் அப்துல்லா பின் முகமது அல் அல்ஷேக் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 24 SEP 2025 8:49AM by PIB Chennai

சவுதி அரேபிய அரசின் தலைமை முஃப்தி ஷேக் அப்துல்அசீஸ் பின் அப்துல்லா பின் முகமது அல் அல்ஷேக் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“சவுதி அரேபிய அரசின் தலைமை முஃப்தி ஷேக் அப்துல்அசீஸ் பின் அப்துல்லா பின் முகமது அல் அல்ஷேக் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். இந்தத் துயரமான தருணத்தில், எங்களுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும் அரசு மற்றும் அதன் மக்களுடன் உள்ளன.”

***

(Release ID: 2170436)

SS/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2170486) வருகையாளர் எண்ணிக்கை : 43