பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் முதல் நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஷைலபுத்ரி தேவியை வழிபட்டார்
प्रविष्टि तिथि:
22 SEP 2025 9:29AM by PIB Chennai
நவராத்திரியின் முதல் நாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி ஷைலபுத்ரி தேவியை வழிபட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நவராத்திரி விழாவில் இன்று ஷைலபுத்ரி மாதாவுக்கு சிறப்பு பூஜை செய்யும் நாள். அன்னையின் அன்பும் ஆசீர்வாதமும் எல்லோரின் வாழ்விலும் நல்லதிர்ஷ்டத்தையும் ஆரோக்கியத்தையும் நிறைக்கட்டும் என நான் வேண்டுகிறேன்."
Release ID: 2169376
SS/EA/SH
(रिलीज़ आईडी: 2169770)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam