பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சீக்கிய சங்கத்தினருடனான பிரதமரின் சந்திப்பின்போது 'மூல் மந்திரத்தை' இனிமையாகப் பாடிய பாடகி ஹர்ஷ்தீப் கவுர்

Posted On: 19 SEP 2025 4:46PM by PIB Chennai

பிரபல பாடகி ஹர்ஷ்தீப் கவுர், சீக்கிய சங்கத்தினருடன் இணைந்து பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

"சீக்கிய சங்கத்தினருடனான சந்திப்பின்போது, பிரபல பாடகி ஹர்ஷ்தீப் கவுர் 'மூல் மந்திரத்தை' மிக இனிமையாகப் பாடினார்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:

"சீக்கிய சங்கத்தினருடனான சந்திப்பில், பிரபல பாடகி ஹர்ஷ்தீப் கவுர் 'மூல் மந்திரத்தை' மிக இனிமையாகப் பாடினார்..."

@HarshdeepKaur

***

(Release ID: 2168525)

SS/EA/RJ


(Release ID: 2168931)