பிரதமர் அலுவலகம்
அதிபர் டிரம்பின் உணர்வுகளை மனதாரப் பாராட்டுகிறேன், முழுமையாக வரவேற்கிறேன்: பிரதமர்
Posted On:
06 SEP 2025 10:27AM by PIB Chennai
இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்த அதிபர் டிரம்பின் உணர்வுகளையும் நேர்மறையான மதிப்பீட்டையும் மனதாரப் பாராட்டுகிறேன், முழுமையாக வரவேற்கிறேன் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்." இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்குடைய விரிவான மற்றும் உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைக் கொண்டுள்ளன" என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"அதிபர் டிரம்பின் உணர்வுகளையும் எங்கள் உறவுகள் குறித்த நேர்மறையான மதிப்பீட்டையும் மனதாரப் பாராட்டுகிறேன், முழுமையாக வரவேற்கிறேன்.
இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால நோக்குடைய விரிவான மற்றும் உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையைக் கொண்டுள்ளன."
*****
(Release ID: 2164324)
AD/PKV/SG
(Release ID: 2164348)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
Punjabi
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Gujarati
,
Telugu
,
Kannada