பிரதமர் அலுவலகம்
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் நிலைத்தன்மையை எடுத்துக்காட்டும் கட்டுரையினைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
प्रविष्टि तिथि:
01 SEP 2025 5:58PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது:
“இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தையும், அதன் வளர்ச்சிப் பாதையையும் வரையறுப்பது அதன் நிலைத்தன்மை தான். டிஜிட்டல் மாற்றம் முதல் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் பசுமை மாற்றம் வரை, இந்தியா தொடர்ந்து சவால்களை வாய்ப்புகளாக மாற்றி வருகிறது. மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி @HardeepSPuri அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.” என்று கூறியுள்ளார்.
***
(Release ID: 2162783)
SS/EA/KR
(रिलीज़ आईडी: 2163260)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada