நிதி அமைச்சகம்
பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை 2025 டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீடித்துள்ளது
Posted On:
28 AUG 2025 8:48AM by PIB Chennai
இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி அதிக அளவு கிடைப்பதற்காக பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஆதரவு அளிக்க தற்போது 2025 செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை பருத்தி மீதான (எச் எஸ் 5201) இறக்குமதி வரிக்கான விதி விலக்கை மத்திய அரசு நீடித்துள்ளது.
***
(Release ID: 2161399)
AD/SMB/SG/KR
(Release ID: 2161431)
Visitor Counter : 23