பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
15 AUG 2025 3:48PM by PIB Chennai
ஸ்ரீ அரவிந்தரின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக தத்துவம், ஆன்மீகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை ஸ்ரீ அரவிந்தர் நமக்குக் காட்டியுள்ளார். அவரது எண்ணங்கள், இந்தியா அதன் முழுமையான திறனை உணரும் வகையில் பாடுபட நம்மைத் தூண்டுகின்றன. அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்."
***
(Release ID: 2156838)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2157046)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam