குடியரசுத் தலைவர் செயலகம்
நாட்டின் 79-வது சுதந்திரதினத்தையொட்டி நாளை குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
प्रविष्टि तिथि:
13 AUG 2025 6:36PM by PIB Chennai
நாட்டின் 79-வது சுதந்திரதினத்தையொட்டி நாளை (14.08.2025) குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
குடியரசுத்தலைவரின் உரை நாளை இரவு 7 மணிக்கு ஆகாஷ்வாணியின் அனைத்து அலைவரிசைகளிலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒலிபரப்பாகிறது.
இதனையடுத்து குடியரசுத்தலைவரின் இந்த உரை மாநில மொழிகளில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் பிராந்திய அலைவரிசைகளில் ஒளிபரப்பாகிறது. மேலும் இது ஆகாஷ்வாணியில் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் அந்தந்த வானொலி நிலையங்களில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
-----
(Release ID: 2156142)
AD/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2156148)
आगंतुक पटल : 8