பிரதமர் அலுவலகம்
தேசிய கைத்தறி தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இடுகை இடப்பட்ட நாள்:
07 AUG 2025 3:31PM by PIB Chennai
இந்தியாவின் வளமான நெசவு பாரம்பரியத்தை கொண்டாடும் தினமான இன்று நமது மக்களின் படைப்பாற்றலை கைத்தறி தினம் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் கைத்தறி பன்முகத்தன்மை குறித்தும், வாழ்வாதாரங்கள் மற்றும் வளமையை பெருக்குவதில் அதன் பங்களிப்பு குறித்து பெருமை கொள்கிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தேசிய கைத்தறி தினத்திற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
நமது மக்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வளமான நெசவு பாரம்பரியத்தை கொண்டாடும் தினமான இன்று. இந்தியாவின் கைத்தறி பன்முகத்தன்மை மற்றும் வாழ்வாதாரங்கள் மற்றும் வளம் பெருக்குவதில் அதன் பங்களிப்பு குறித்து நாம் பெருமை கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2153555)
AD/EA/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2153814)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam