பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் 10 ஆண்டுகளின் வெற்றிகரமான நிறைவு குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUL 2025 11:04AM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது குறித்தும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அதன் நேர்மறையான தாக்கம் குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தாம் எழுதிய கட்டுரையை இன்று பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

"டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் குறிக்கும் தருணத்தில், இந்த முயற்சி இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து லிங்க்ட்இன் வலைதளத்தில் சில எண்ணங்களைப் பகிர்ந்துள்ளேன்."

***

(Release ID: 2141028)

AD/TS/IR/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2141140) வருகையாளர் எண்ணிக்கை : 22