பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி7 உச்சிமாநாட்டிற்கிடையே தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் உரையாடல்

प्रविष्टि तिथि: 18 JUN 2025 2:51PM by PIB Chennai

கனடாவின் கனனாஸ்கிஸில் 2025  ஜூன் 17 அன்று நடைபெற்ற 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது தென்னாப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமபோசாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:

"ஜி7 உச்சிமாநாட்டில் தென்னாப்பிரிக்க அதிபர் திரு. சிரில் ராமபோசாவுடன் உரையாடியதில் மகிழ்ச்சி."

***

 

(Release ID: 2137192)

VL/IR/SG/KR


(रिलीज़ आईडी: 2137294) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Gujarati , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Telugu , Kannada , Malayalam