பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

11 ஆண்டுகால அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேசிய அதிகாரமளித்தலை எடுத்துரைக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 11 JUN 2025 1:21PM by PIB Chennai

11 ஆண்டுகால அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மாற்றத்தக்க தாக்கத்தை வலியுறுத்தும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். இப்பயணம் நாட்டை குறிப்பிடத்தக்க வழிகளில் முன்னேற்றி, மேம்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், 11 ஆண்டுகால அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி பிரதிபலிக்கும் போது, இந்தப் பயணம் மக்களுக்கு பல வழிகளில் பயனளித்துள்ளது. மேலும் முக்கியமாக, ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. நாட்டை அதிகாரம்  அளிக்கக்கூடிய, மேம்படுத்தக்கூடிய, முன்னோக்கி நடத்தி செல்லும் ஒரு நம்பிக்கையாகும்.

ஒரு சிறப்புமிக்க வாசிப்பு!

----

AD/TS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2135629) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Kannada , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu