பிரதமர் அலுவலகம்
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு புரட்சியை எடுத்துரைக்கும் கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
10 JUN 2025 2:11PM by PIB Chennai
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பை வேகப்படுத்தும் அரசின் உறுதிப்பாடு குறித்த கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியாவின் பதிவு குறித்து திரு மோடி கூறியிருப்பதாவது:
“டிஜிட்டல் இணைப்பில் நாட்டுக்கு உலகத் தரத்திலான வசதிகளை வழங்க எங்கள் அரசு தொடர்ச்சியாக பாடுபட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் எவ்வாறு வெற்றிகரமாக இதனை சாதிக்க முடிந்தது என்பது குறித்து மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம் சிந்தியா @JM_Scindia தமது கட்டுரையில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இந்த திசையில் மேலும் வேகமாக முன்னேற இது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.”
***
(Release ID: 2135354)
AD/TS/SMB/AG/KR
(रिलीज़ आईडी: 2135373)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam