பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடிமை விருதுகள் விழா-II-ல் பிரதமர் கலந்து கொண்டார்

Posted On: 27 MAY 2025 10:52PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, பத்ம விருதுகள் வழங்கப்பட்ட குடிமை விருதுகள்  விழா-II கலந்து கொண்டார். "பத்ம விருது பெற்றவர்கள் நமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர் என்றும், பத்ம விருது பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன என்றும் திரு மோடி கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"பத்ம விருதுகள் வழங்கப்பட்ட குடிமை விருதுகள் விழா-II-ல் கலந்து கொண்டேன். பத்ம விருது பெற்றவர்கள் நமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். பத்ம விருது பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன."

***


(Release ID: 2131844)

AD/SM/IR/KPG/RR


(Release ID: 2131924)