தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        வெளியுறவுச் செயலாளர் திரு.  விக்ரம் மிஸ்ரி அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி.க்கு வருகை
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                26 MAY 2025 6:58PM by PIB Chennai
                
                
                
                
                
                
                வெளியுறவுச் செயலாளர் திரு.  விக்ரம் மிஸ்ரி, அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்திக்க மே 27-29, 2025 வரை வாஷிங்டன், டி.சி.,க்கு வருகை தருகிறார். இந்த பயணம், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் திரு. நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது 21 ஆம் நூற்றாண்டிற்கான இந்திய-அமெரிக்க இராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், துரிதப்படுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது (COMPACT) என்ற இரு தரப்பு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
***
(Release ID: 2131414)
AD/SM/DL
                
                
                
                
                
                (Release ID: 2131442)
                Visitor Counter : 4