தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக திரு பிரகாஷ் மேக்டம் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 05 MAY 2025 5:00PM by PIB Chennai

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக திரு பிரகாஷ் மேக்டம் இன்று பொறுப்பேற்றார். திரு மேக்டம் 1999-ம் ஆண்டு தொகுப்பின் இந்தியத் தகவல் பணி அதிகாரி ஆவார். இதற்கு முன் இவர் அகமதாபாதில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும்  மத்திய மக்கள் தொடர்பக கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.

ஏற்கனவே புனேயில் உள்ள இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் இயக்குநராகவும் திரு மேக்டம் பணியாற்றியுள்ளார். மேலும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பதிவாளராக பணியாற்றியிருப்பதோடு திருவனந்தபுரத்தில் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

***

(Release ID: 2127068)
TS/SMB/RR/KR/DL


(रिलीज़ आईडी: 2127118) आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Punjabi , Punjabi , Gujarati , Telugu , Malayalam