பிரதமர் அலுவலகம்
பசவர் பிறந்தநாளையொட்டி ஜகத்குரு பசவேஸ்வராவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 APR 2025 8:55AM by PIB Chennai
பசவர் பிறந்தநாளையொட்டி ஜகத்குரு பசவேஸ்வராவின் ஆழ்ந்த ஞானம் மற்றும் நீடித்த மரபுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 12ம் நூற்றாண்டின் தத்துவவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான அவரை நினைவு கூர்ந்த பிரதமர், மோடி எக்ஸ் தளத்தில் பல்வேறு பதிவுகளில் பதிவிட்டுள்ளதாவது:
"பசவர் ஜெயந்தியின் புனித தருணத்தில், ஜகத்குரு பசவேஸ்வராவின் ஆழ்ந்த ஞானத்தை நாம் நினைவில் கொள்வோம். சமூகத்திற்கான அவரது பார்வை மற்றும் விளிம்புநிலை மக்களை மேம்படுத்துவதற்கான அவரது அயராத முயற்சிகள் தொடர்ந்து நம்மை வழிநடத்துகின்றன.
***
(Release ID: 2125326)
TS/IR/SG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2125388)
வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam