பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விண்வெளித் துறையில், இந்தியாவின் மீது உறுதியான நம்பிக்கை வையுங்கள்: பிரதமர்

प्रविष्टि तिथि: 30 JAN 2025 8:10PM by PIB Chennai

 

விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் எடுத்துரைத்துள்ளார். விண்வெளித் துறையின் செயல்பாடுகள் மீதும், எதிர்காலத் திறன்கள் மீதும் அவர் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"விண்வெளித் துறை என்று வரும்போது, இந்தியா மீது உறுதியான நம்பிக்கை வையுங்கள்!" 
 

************* 


PLM/KV


(रिलीज़ आईडी: 2105639) आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam