பிரதமர் அலுவலகம்
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மரியாதை
प्रविष्टि तिथि:
14 FEB 2025 8:52AM by PIB Chennai
2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“2019-ல் புல்வாமாவில் நாம் இழந்த துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். வருங்கால தலைமுறையினர் அவர்களின் தியாகத்தையும், தேசத்திற்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.”
***
(Release ID: 2103026)
VL/GK/RR/KR
(रिलीज़ आईडी: 2103130)
आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu